செப்., 2ல் சபரிமலை நடை திறப்பு
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலையில் சிறப்பு வழிபாடு செப்., 2ல் நடக்க இருக்கிறது. பூஜையொட்டி செப்., 2ல் மாலை, 5:00 மணிக்கு நடை
திறப்படுகிறது.3ம் தேதி முதல், நான்கு நாட்கள் ஓண விருந்து நடக்கிறது. செப்., 2ல், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று வேறு பூஜைகள் நடக்காது. செப்., 3 முதல் நெய் அபி-ஷேகம், வழக்கமான பூஜைகள் நடக்கும்.களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை ஆகியவை, ஓண கால பூஜையின் முக்கிய அம்சங்கள். செப்., 3 முதல், 6ம் தேதி வரை, மதியத்தில் களப பூஜை, செப்., 4 முதல், 6 வரை சகஸ்ர கலசாபிஷேகம் நடக்கும். செப்., 6 வரை தினமும் இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடக்கிறது.6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Comments
Post a Comment