சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி

சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி

சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ரெடியாகி அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இவற்றில் முதல் படமாக சர்வர் சுந்தரம் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சந்தானம்.இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்ததன் மூலம் சந்தானத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது தேனாண்டாள் பிலிம்ஸ்தான். இந்தப் படத்தில் சந்தானத்தின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்