விசாரணை கமிஷன் அமைத்தால் சந்திக்க தயார்:அப்பல்லோ

விசாரணை கமிஷன் அமைத்தால் சந்திக்க தயார்:அப்பல்லோ

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா உடல் நாளாக குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்  நலம் குணமடைய பலரும் முயற்சி செய்தோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உடல்நலமின்றி  உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்தால் சந்திக்க தயாராக உள்ளோம்  என  அப்பல்லோ மருத்துவ குழும தலைவர்  பிரதாப்ரெட்டி கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்