அடுத்த மாதம் முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம்
போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்: மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், அதிக பாரம் ஏற்றி சென்றவர்கள் லைசென்சுகள் அதிகளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.அடுத்த மாதம் முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும்.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் சிறந்ததாக உள்ளன. சிறந்த சாலைகள் இருப்பதால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும். வாகன விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment