டில்லியில் விவசாயிகள் மாநாடு

டில்லியில் விவசாயிகள் மாநாடு

இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட தேசிய அளவிலான விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து டில்லியில் விவசாயிகள் மாநாட்டை செப்., 15ல், நடத்த உள்ளன.சாமிநாதன் கமிட்டி அறிக்கைப்படி, அனைத்து வகை பயிர்களுக்கும், அதன் உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் கூடுதல் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னை குறித்து, மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்