டோக்லாம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் : அமைச்சர்
டோக்லாம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் : அமைச்சர்
இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் எல்லையை காக்கும் நம் வீரர்கள், எவ்வகை அச்சுறுத்தல்களை யும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள். அண்டை நாடுகளுடன், இணக்கமான போக்கை கடைபிடிக்கவே, இந்தியா விரும்புகிறது; நம் நாடு, அமைதியை விரும்புகிறது. இந்தியா - சீனா இடையே நிலவும், டோக்லாம் எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Comments
Post a Comment