ஹன்சிகா கேரக்டரில் நடிக்கும் கேத்ரின் தெரேசா

ஹன்சிகா கேரக்டரில் நடிக்கும் கேத்ரின் தெரேசா

தமிழில் ஹன்சிகா நடித்த கேரக்டரில், தெலுங்கில் கேத்ரின் தெரேசா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.‘தனி ஒருவன்’ வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி – அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. லட்சுமணன் இயக்கிய இந்தப் படத்தில், ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் லட்சுமணன். ஜெயம் ரவி நடித்த கேரக்டரில் ரவி தேஜா நடிக்கிறார். ஹீரோயினாக கேத்ரின் தெரேசா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அரவிந்த் சாமி கேரக்டரில் அவரே நடிக்கிறாரா இல்லை வெறொரு நடிகர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்