ரேமண்ட் ஜவுளி நிறுவனத்தின் நிறுவனர் : உயர்நீதிமன்றத்தி மனு

ரேமண்ட் ஜவுளி நிறுவனத்தின் நிறுவனர் : உயர்நீதிமன்றத்தி மனு

ரேமண்ட் ஜவுளி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமானவர் விஜய்பாட் சிங்கானியா , இவர் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ரேமண்ட் நிறுவனத்தின் 1000 கோடி மதிப்புள்ள பங்குகளை தன்னுடைய மகனான கவுதமுக்கு அளித்துவிட்டார் .தற்போது பணம் ஏதும் இல்லாமல் வடக்கை வீட்டில் வசித்து வருகிறார். 78 வயதான விஜய்பாட் சிங்கானியா சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை செய்துள்ளார்.தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் மும்பையில் உள்ள ஜே.கே.ஹவுஸ் எனப்படும் 36 மாடிகள் கொண்ட கட்டட வளாகத்தில் எனக்கு ஒரு வீட்டை ஒதுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.ஒரு காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக வலம் வந்தவர் தற்போது கையில் பணம் இல்லாமல், வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய நிலைமை இல்லாமல் வீடு கேட்டு மனு வேறு அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்