ஆட்சியை பிடிப்பதில் மட்டுமே குறி :தமிழிசை

ஆட்சியை பிடிப்பதில் மட்டுமே குறி :தமிழிசை

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை தெரிவித்ததாவது: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மத்திய அரசையும், கவர்னரையும் குறை கூறுவதிலேயே இருக்கிறார். எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருக்கிறார். தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல. அரசுக்கு போதிய கால அவகாசம் தர வேண்டும். எந்த நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்