பிரித்தானியாவில் மூடப்படவுள்ள பிரபல உணவகம்

பிரித்தானியாவில் மூடப்படவுள்ள பிரபல உணவகம்

பிரித்தானியாவில் உள்ள உணவகத்தில் பணி புரிய சட்டவிரோத தொழிலாளர்களை நியமித்த காரணத்தினால் பிரித்தானியாவில் உள்ள PFC என்ற உணவகம் மூடப்பட்டுள்ளது. உள்துறை அலுவலகத்தால் பெறப்பட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில், பிரித்தானியாவின் Moulsham தெருவில் உள்ள PFC உணவகம் கடந்த ஜுன் மாதம் 2ஆம் தேதி அன்று காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டது. உரிமம் இல்லாத  இரண்டு இலங்கையர்கள்  இந்த உணவகத்தில்  பணி புரிவதை பார்த்துள்ளனர்.இந்த நிலையல் அவர்களில் பெண் ஒருவர் அங்கு சம்பளம் பெற்று கொள்ளாமல் உரிமையாளருக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், அவர் பல வாரங்கள் அங்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மற்றவர் அங்கு ஒரு வருடம் வேலை செய்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் கைது செய்யப்பட்டு  விசாரணையில் உள்ளனர். இந்த உணவகத்தையும் மூடியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்