‘இறைவி’ என கடைக்குப் பெயர்வைத்த விஜய் சேதுபதியின் சகோதரி
‘இறைவி’ என கடைக்குப் பெயர்வைத்த விஜய் சேதுபதியின் சகோதரி
விஜய் சேதுபதியின் சகோதரி, தான் புதிதாகத் தொடங்க உள்ள கடைக்கு ‘இறைவி’ எனப் பெயர் சூட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் சகோதரி ஜெயஸ்ரீ, தாம்பரம் அருகிலுள்ள செம்பாக்கத்தில் துணிக்கடை ஒன்றைத் தொடங்கப் போகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள் கிடைக்கும் இந்தக் கடைக்கு, ‘இறைவி’ எனப் பெயர் வைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இந்தக் கடை திறப்பு விழா காணப் போகிறது.

Comments
Post a Comment