உ.பி., மற்றும் ம.பி- கும் இடையே நதிநீர் இணைப்பு திட்டம்
உ.பி., மற்றும் ம.பி- கும் இடையே நதிநீர் இணைப்பு திட்டம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து மக்களவையில் கூறுகையில் : உ.பி., மற்றும் ம.பி மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளை இணைக்கும் திட்டம் இருமாநிலங்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு கையெழுத்தானது. இத்திட்டத்தின் மூலம் 30,000 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம் தான் நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம். '' இவ்வாறு தெரிவித்தார்.

Comments
Post a Comment