கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி விழாவுக்கு கட்டுப்பாடு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி விழாவுக்கு கட்டுப்பாடு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும் உறியடித் திருவிழாவின்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி உயரத்தில் இருக்கும் உறியை உடைக்க வேண்டும்.வீரதீர விளையாட்டாக மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த விளையாட்டில், பாதுகாப்பு கருதி 14 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்க மாட்டோம் என மஹாராஷ்டிரா அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக ஒரு புகார் ஐகோர்ட் விசாரணைக்கு வந்தபோது மாநில அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா விளக்கியதாவது வீரதீர விளையாட்டாக மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விளையாட்டில், 14 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்க மாட்டோம். இந்த விளையாட்டுக்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இதன் பிறகு ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு பிறப்பித்துள்ளதால், அதை நாங்கள் ஏற்கிறோம் என்று தீர்ப்பு வழங்கியது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்