டெக்சாஸ் செல்கிறார் டிரம்ப்
டெக்சாஸ் மாகாணத்தில் ‛ஹார்வி' புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு
செல்வதற்காக டிரம்ப் இன்று டெக்சாஸ் செல்கிறார்.டெக்சாஸ் மாகாணத்தில் ‛ஹார்வி' புயல் கரையை கடந்தபோது, டெக்சாஸ் மாகாணத்தில், கடலோரத்தில் அமைந்துள்ள, 10க்கும் மேற்பட்ட நகரங்களில், கடும் பாதிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 50 லட்சம் பேர், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் மூடப்பட்டன. அமெரிக்காவின் மிகப் பெரிய பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி மையமான, ஹூஸ்டன் நகரிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் ‛ஹார்வி' புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செல்வதற்காக டிரம்ப் செல்கிறார்.

Comments
Post a Comment