டோக்லாம் பிரச்னைக்கு பேச்சு வார்த்தையே தீர்வு: தலாய் லாமா

டோக்லாம் பிரச்னைக்கு பேச்சு வார்த்தையே தீர்வு: தலாய் லாமா

புத்த மத தலைவர் தலாய் லாமா டோக்லாம் பிரச்னை குறித்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில்:இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்.இதனால் தோற்றுவிட்டதாக கூறுவது தவறு, இந்த நவீன காலத்தில், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டும். இந்தியாவும் சீனாவும் அருகில் அருகி்ல தான் வசிக்க வேணடும். தவறான தகவல்கள் மூலம் பிரச்சனை தான் வளரும் , எல்லை பகுதில் பதற்றம் நிலவுகிறது. ஒற்றுமை தேவை என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்