கார்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி மறுப்பு


கார்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி மறுப்பு
காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் சிங் ஹூடா விவசாயிகளின் கானை தள்ளுபடி செய்யாத மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களின் கடனை மற்றும் தள்ளுபடி செய்தது எவ்வித நியாயம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ஜெட்லி , இன்றளவும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவில்லை, இந்த சூழலில் எப்படி கார்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.குற்றம்சாட்டுவதற்கு முன்னர், உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். கடனை தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளின் வணிக நோக்கிலான முடிவு. இதற்கு அரசினை குறை கூற கூடாது, விவசாய கடனோ எதுவோ தள்ளுபடி கிடையாது என்று கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்