டில்லியில் வாகனம் நிறுத்த ரூ.2,500 கட்டணம்

டில்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த, புதிய வாகன நிறுத்துமிட கொள்கையை டில்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் : மாநகராட்சி அறிவிக்கும் இடங்களில் வாகனம் நிறுத்துவோர் சாதாரண கட்டணத்தை விட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.இங்கு, ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு தகுந்தபடி அபராதம் செலுத்துவது போல், கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ரூ.50 முதல் ரூ.2500 வரை வாகனங்களுக்கு தகுந்தவாறு கட்டணம் செலுத்த வேண்டும்.இதற்காக சாலைகள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளன.

Comments
Post a Comment