பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீர்
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் வடக்கு பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த ராணுவ வீரர்களுக்குkidaitha தகவலின்படி மசில் பகுதியில் 5 பயங்கரவாதிகள் இருப்பதாக தெரியவந்தது.இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில பயங்கரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் பாதுகாப்பு படையினர், பதுங்கியிருந்த 5 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

Comments
Post a Comment