சிகாகோ ஹோட்டலில் தங்க மறுக்கும் ஏர் இந்தியா ஊழியர்கள்

சிகாகோ ஹோட்டலில் தங்க மறுக்கும் ஏர் இந்தியா ஊழியர்கள்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு  பயணம் செய்யும் விமான பிரிவின் துணை தலைவர், நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல நீண்ட தூர பயணத்திற்கு பிறகு நாங்கள் ஓய்வு எடுப்பதற்காக சிகாகோ நகரில்  உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி உள்ளோம். ஆனால் அங்கு நிம்மதியாக உறங்க முடியவில்லை. பல அமானுஷ்ய செயல்கள் நடக்கின்றன.  இந்த  ஓட்டலில் தங்கும் சக ஊழியர்கள் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓட்டலை மாற்ற நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும். ஓட்டலை மாற்றும் வரை, எங்களுக்கு  சிகாகோ நகர பயணத்திற்கான பணியை ஒதுக்க வேண்டாம்.  எண்டு இதில் கூறப்பட்டிருந்தது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்