பான் கார்டு என்றால் என்ன ?
பான் கார்டு என்றால் என்ன ?
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். மேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரிசெலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமானவரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான்கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளி தாக்கப்பட்டுள்ளது.
எப்படி பதிவு செய்வது:
வருமான வரித்துறையின் Form 49-ஏ அல்லது பான் கார்டு விண்ணப்பம் () இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும். இத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,பிளஸ் டூ மற்றும் கல்லூரி் சான்றிதழ் இணைக்கவும்.
வருமான வரித்துறையின் Form 49-ஏ அல்லது பான் கார்டு விண்ணப்பம் () இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும். இத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,பிளஸ் டூ மற்றும் கல்லூரி் சான்றிதழ் இணைக்கவும்.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும்.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J – Artificial Juridical Person
G – Government
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J – Artificial Juridical Person
G – Government
பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.

Comments
Post a Comment