புதிய இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்: ராம்நாத் கோவிந்த்

புதிய இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்: ராம்நாத் கோவிந்த்

சுதந்திர தின வாழ்த்து செய்தியை மக்களுக்கு தெரிவித்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது.71-வது சுதந்திர தினம் கொண்டாடும் நாட்டுமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த வர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். சுதந்திர தின நாளில் அவர்களை நாம் போற்றுவோம்.. பல கட்ட போராட்டங்களுக்கு பின்னரே சுதந்திரத்தை பெற்றுள்ளோம்புதிய இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைய நாம் உறுதி ஏற்க வேண்டும். புதிய இந்தியாவில் வறுமைக்கு இடம் கிடையாது. என்று இந்தியாவின் வளர்ச்சி பற்றி மக்களிடையே கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்