புதிய இந்தியா உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு

புதிய இந்தியா உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். 2022க்குள் புதிய இந்தியா அமைக்க உறுதி மொழியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அந்த வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளது.1942 ல் செய் அல்லது செத்துமடி எனும் விடுதலை முழக்கம் எவ்வாறு 1947 ல் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்ததோ அவ்வாறே 125 கோடி தேச மக்களும் தோள்சேர்ந்து செய்வோம் செய்து காட்டுவோம். உறுதி மொழியை மனதில் ஏற்று 2022க்குள் ஒரு புதிய இந்தியா உருவாக்க முயன்றிடுவோம் வாருங்கள் இந்த விடுதலைநாள் விழாவை உறுதி மொழி ஏற்கும் விழாவாக கொண்டாடுவோம்'' என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்