பேரன், பேத்தி ஒப்புதலுடன் திருமணம்
பேரன், பேத்தி ஒப்புதலுடன் திருமணம்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாக்தோல் என்ற கிராமபுரத்தை சேர்ந்த வயதான பாட்டியும் , தாத்தாவும் திருமணம் செய்துள்ளனர். கார்வா என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த ராதியா ராம் என்ற முதியவர் ஜிம்னாபாரி பாய் என்ற வயதான மூதாட்டியை சில நாட்கள் தனிமையிலும், சந்தித்தும் வசித்தும் வந்துள்ளார். கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இவர்களது அறிமுகம் செய்துள்ளனர். தற்போது இந்த விஷயம் அறிந்த ஊர் மக்கள் ஒன்றுகூடி இந்த பிரச்சனை குறித்து பேசி இரு வீட்டாரிடமும் கலந்து யோசித்து திருமணம் செய்து வைத்தனர். இதனை கிராம மக்கள் உற்சவமாக பெரிய திருவிழா போன்று நடத்தி வைத்தனர். இந்த திருமணம் அவர்களது பேரன், பேத்தி முன்னிலையில் நல்லமுறையில் நடந்து முடிந்தது.

Comments
Post a Comment