தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி
தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்? உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா? அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா? தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற விரும்புவர்கள், தங்கள் திறமைக்குத் தகுந்த ஊதியத்துடன் தங்களாகவே பெற்றுக் கொள்வதற்கென்றே உருவாக்கப்பட்ட முயற்சி இது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர் பணி பெற விரும்பும் அனைவரும் இந்த வலைதளத்தில் WWW.FINDTEACHERPOST.COM பதிவுசெய்ய வேண்டுகிறோம்.

Comments
Post a Comment