சொகுசு கார் வரி உயர்வு

சொகுசு கார் வரி உயர்வு

ஜிஎஸ்டி.,யின் கீழ் அனைத்து கார்களுக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 1500 சிசி.,க்கும் அதிகமான திறனுடைய இன்ஜின்களை கொண்ட கார்கள், 4 மீட்டருக்கு அதிகமான நீளமுடைய எஸ்யுவி கார்களுக்கு ஜிஎஸ்டி.,யுடன் கூடுதலா 15 சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது செஸ் வரியை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.மத்திய அரசின் இந்த முடிவால் , விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக கார்களின் விலையை குறைத்து வந்தன. , தற்போது  கார் நிறுவனங்கள் தங்களின் சலுகை அறிவிப்புக்களை திரும்பப் பெறும் நிலை உருவாகி உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்