அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆத்மிகா!

அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆத்மிகா!

கார்த்திக் நரேன் இயக்கிவரும் படம் ‘நரகாசூரன்’. இந்த படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா சரணும் நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோவாக சுந்தீப் கிஷண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதி ஜோடியாக நடித்தவர்.இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்