சீன ராணுவ படைக்கு தகுதி பெற பலவிதமான கட்டுப்பாடுகள்
சீன ராணுவ படைக்கு தகுதி பெற பலவிதமான கட்டுப்பாடுகள்
சீன ராணுவப் படையில் சேர்வதற்குத் தகுதி பெற , பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீன அரசு.அதிக அளவில் செயற்கை பானங்கள் உட்கொள்ளுதல், கணினி விளையாட்டு விளையாடுவதில் அதிக நேரம் செலவிடுதல் மற்றும் சுய இன்பம் ஆகிய காரணங்கள்தான் இளம் வயதினரின் ஆரோக்கியம் கெட்டுப்போக முக்கிய காரணம் என சீன ராணுவம் தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
ராணுவத்திற்கான உடல்தகுதி தேர்வில் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தோல்வியடைவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்திற்கு ஆள் கிடைப்பது சீனாவில் மிகவும் சிரமமாகியுள்ளது.
*செயற்கை பானங்கள் மற்றும் மது அருந்துதல் கூடாது
*மின்னணு திரைக்கு முன் அதிக நேரம் செலவிடக்கூடாது
*சுய இன்பத்திற்கு தடை
*உடலில் பச்சை குத்திக் கொள்ளக் கூடாது
என பல விதிகளை விதித்துள்ளது.
*மின்னணு திரைக்கு முன் அதிக நேரம் செலவிடக்கூடாது
*சுய இன்பத்திற்கு தடை
*உடலில் பச்சை குத்திக் கொள்ளக் கூடாது
என பல விதிகளை விதித்துள்ளது.

Comments
Post a Comment