மாடலின்க் -கில் சாதிக்கும் கறுப்பு ராணி


மாடலின்க் -கில் சாதிக்கும் கறுப்பு ராணி மாடலின்க் -கில் சாதிக்கும் கறுப்பு ராணி
தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த 24 வயதான Nyakim Gatwech எத்தினோப்பியாவிலும் ,கென்யாவிலும் அகதிகள் முகாமில் அகதியாக வாழ்ந்து வந்தவர்.அதன் பின்,கல்வி பயில, அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இவர், கல்லூரிக்கு செல்லும் போது தான் நிறப் பாகுபாடு பார்ப்பது தெரிய வந்திருக்கிறது. அங்கு பயின்ற பலர் இவரை கேலி, கிண்டல் செய்து வித்தியாசமாகப் பார்த்துள்ளனர்.தற்போதோ அந்த கறுப்பு நிறத்தைக் கொண்டு அனைத்து மாடல்களுக்கும் சவாலான போட்டியாளராக மாறி இருக்கிறார் இவர்.
அவர் கூறுகையில் : உறவினர் ஒருவர் மாடலின்க் துறையை தேர்வு செய்ய சொன்னார், அன்றைய தினத்தில் இருந்து யார் என்ன கூறினாலும் பரவாயில்லை என்று நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .பலரும் என்னை பாராட்டுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்