படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர இன்டர்ன்ஷிப் வேலை
படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர இன்டர்ன்ஷிப் வேலை
சென்னையில் இயங்கும் எலினியம் குழுமத்தில் டேட்டா என்ட்ரி பணியில் இன்டர்ன்ஷிப் வேளைக்கு ஆட்கள் தேவை !. இதற்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கப்படும். இதற்கு பதிவு செய்ய ஆகஸ்ட் 23 தேதி கடைசி நாள்.
வீட்டில் இருந்தே பகுதிநேரத்தில் சபரிப்பதற்கு இது ஓர் அற்புத வாய்ப்பு ! ப்லேர்டேல்ஸ் நிறுவனத்தில் பகுதிநேரமாக வீட்டில் இருந்து கொண்டே பணி செய்ய ஆட்கள் தேவை. கிராபிக் டிசை னர் பணி , மாதம் 2,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 23 கடைசி நாள் .
சென்னையில் இயங்கிவரும் க்ரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஆப்ரேஷன்ஸ் பிரிவில் வாய்ப்பு.மாதம் 2,500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மேலும் தகவல் அறிய internshala.com/i/5041 என்ற இணையதளத்தை சொடுக்கவும்.

Comments
Post a Comment