விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிவாரணம்
விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிவாரணம்
உ.பி மாநிலம் முசாபர் நகர் அருகே பூரி -ஹரித்வார்-கலிங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கத்தவுலி என்ற இடத்தில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் 20 பேர் வரை பலியாயினர்.குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிவாரணமும் , படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் என கூறி உள்ளார்.

Comments
Post a Comment