அதிமுக.,விலிருந்து சசிகலாவை நீக்க முடிவு

அதிமுக.,விலிருந்து சசிகலாவை நீக்க முடிவு

ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு  கட்சி அலுவலகத்தில்  கூட்டம் நடந்தது கட்சியில் யாருக்கு என்னென்ன பொறுப்புக்கள் என்பதை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுக.,வின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்