விவேகம் திரைப்பட விமர்சனம்
விவேகம் திரைப்பட விமர்சனம்
வீரம், வேதாளத்தில் பிரமாண்ட வெற்றியை தொட்ட இந்த கூட்டணி விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள படம் தான் விவேகம். அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம், அஜீத்குமார் நடிக்க வந்து 25வது வருடத்தில் வந்திருக்கும் படம், முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படம் என "விவேகம்" அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கதை:
அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை, ஜேம்ஸ் பாண்ட் போல் முடிக்க முடியாத பல விஷயங்களை அஜித் மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர். அவருடைய டீம் 5 பேர், இதில் விவேக் ஓபராயும் ஒருவர், இவர்களுக்கு ஒரு மிஷின் வருகின்றது. அதில், உலகத்திற்கு தெரியாமல் மூன்று நியூக்ளியர் (Nuclear) வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். அது தவறான நபர்கள் கையில் கிடைத்தால் உலகமே பெரும் ஆபத்தை சந்திக்கும், அதே நேரத்தில் இந்த பொறுப்பு அஜித் கையில் வர, நியூக்ளியர் வெடிகுண்டுகளை அகற்றும் பாஸ்வேர்ட் அக்ஷரா ஹாசனுக்கு தான் தெரியும். அவரை அஜித் கண்டுபிடித்து, அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடந்து, பின் செயலிழக்கச் செய்கிறார் என்பதுதான் கதை.

கதை தொடக்கம்:
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகன் அறிமுகமாவதைப் போல ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியில் அறிமுகமாகிறார் அஜீத்குமார்.
காஜலை கொலை செய்ய வருபவர்களை அஜித் தூரத்தில் இருந்து சுடும் காட்சி, அதற்கு காஜல் கொடுக்கும் ரியாக்ஷன் சூப்பர்.ஆனால், அக்ஷரா இரண்டே காட்சிகளில் தான் வருகின்றார்,படத்தின் மிகப்பெரிய பலமே ஸ்டெண்ட் தான், ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கின்றது.

Comments
Post a Comment