போலி டாக்டர்

போலி டாக்டர்

ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து, பயிற்சியை பாதியிலேயே கைவிட்ட சிலர், பின் இறந்தவர்கள் பெயரில் போலி சான்றிதழ் பெற்று டாக்டர்களாக இருப்பதாக புகார் எழுந்தது.இந்நிலையில் வேல்முருகன், அனில் குமார் மற்றும் குமரனை போலீசார் கைது செய்தனர். ஹோமியோபதி கவுன்சிலின் முன்னாள் பொறுப்பில் இருந்தவர்களுக்கு இவ்விவகாரத்தில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.40 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்