Nainital Bank ல் Management Trainee வேலை

Nainital Bank ல் Management Trainee வேலை வேலை வாய்ப்பு

Nainital Bank ல் Management Trainee வேலைக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 31.07.2017 வரை 21-27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST வகுப்பினருக்கு 5 வருட வயது வரம்பு உண்டு. விண்ணப்பிக்கும் அனைவரும் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பதிவு கட்டணம்: ரூ.850 மற்றும் 18% வரியுடன் ரூ.153 மொத்தம் ரூ.1003 /- செலுத்த வேண்டும். திரும்ப பெற இயலாது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.nainitalbank.co.in – என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் .

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்