பீம் செயலி விழிப்புணர்வு : மோடி


வீடியோ கான்பரசிங் முறை மூலம் நாடு முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலின் போது பீம் செயலி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கூறியுள்ளார்.போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே பல சமயங்களில் திட்டங்கள் தோல்வியடைகின்றன. பீம் செயலின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்