வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவிலான, ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில், 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், இன்று வங்கி பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்