திருமணம் செய்பவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு
திருமணம் செய்பவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு
கலப்பு திருமணம் செய்யும் புதுமண தம்பதிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு , அவர்கள் படுகொலை செய்யப்படுவதையும் தடுப்பதற்காக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு மதுரை மக்களுக்கு முதன் முதலில் நடைமுறை படுத்தப்படுகிறது.மதுரை மாநகர் காவல் துணை ஆணையர், சமூகநல அதிகாரி, ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் மேற்பார்வையில் இந்த சிறப்பு தனிப்பிரிவு செயல்படும் எனவும் , பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க 0452 - 2346302 என்ற தொலைப்பேசி மூலம் புகார் அளிக்கலாம். இதனால் புகார் விசாரிக்கப்படும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
Published in LATEST - SLIDER - HOME

Comments
Post a Comment