பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை அரசு மருந்தகம்

பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை அரசு மருந்தகம்

ஏழைகளுக்கு மலிவு விலையில் மருந்து பொருட்களை வழங்குவதற்காக, அனைத்து அரசு பெட்ரோல் பங்க்குகளிலும், மருந்தகங்களை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் கூறியதாவது: 'ஜன் அவ்ஷதி' என்ற பெயரில் குறைந்த விலையில் மருத்துவ பொருட்களை வழங்கும் மருந்தகங்கள் திறக்கப்படும்.அதுமட்டும் இல்லாமல் ;பான் கார்டு ' வழங்கவும் உள்ளோம் , இதுபோல் மக்களுக்கு எளிதில் கிடைக்கப்பெறும் வகையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்